இலங்கையில் இன்று 4ஆயிரத்து 427 பேருக்கு தொற்றுதி!

You are currently viewing இலங்கையில் இன்று 4ஆயிரத்து 427 பேருக்கு தொற்றுதி!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 1112 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் இன்று மட்டும் இலங்கையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4427 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை,

இதுவரையில் இலங்கையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments