இலங்கையில் தமிழர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம்!

You are currently viewing இலங்கையில் தமிழர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை – குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அதேவேளை கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments