இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம்!

You are currently viewing இலங்கை முழுவதும்  ஊரடங்கு சட்டம்!

இலங்கை  ரீதியில் காவல் துறை  ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 அந்தவகையில், நடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தபடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள