உக்ரைனுக்காக கனடாவில் தயாரிக்கப்படும் போர் வாகனங்கள்!

You are currently viewing உக்ரைனுக்காக கனடாவில் தயாரிக்கப்படும் போர் வாகனங்கள்!

உக்ரைனுக்கு வழங்க கனடாவில் அதிநவீன கவச வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவி மட்டுமல்லாமல் பல்வேறு விதமான ராணுவ உதவிகளையும் கனடா தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்க 200 கவச வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கவச வாகனங்கள், கோடையில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments