உள்ளரங்க விளையாட்டு மைதானம் : வீடற்ற 40 பேருக்கு அவசர அறையாக மாறியுள்ளது!

  • Post author:
You are currently viewing உள்ளரங்க விளையாட்டு மைதானம் : வீடற்ற 40 பேருக்கு அவசர அறையாக மாறியுள்ளது!

சமூக சந்திப்பு இடங்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் தினசரி அளவை போதைப் பொருளை பெறுவது மிகவும் கடினம். போதைப் பொருளுக்கு அடிமையாகிய வீடற்றவர்களின் சராசரி வாழ்க்கை கொரோனா காலத்தில் இன்னும் கடுமையாகியுள்ளது.

ஒஸ்லோவில் உள்ள Uranienborg பள்ளியில், உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் 40 பேர் வரை தங்கக்கூடிய வகையில் அவசரகால தங்குமிடங்களை செஞ்சிலுவை சங்கம் அமைத்துள்ளது.

உள்ளரங்க விளையாட்டு மைதானம் : வீடற்ற 40 பேருக்கு அவசர அறையாக மாறியுள்ளது! 1

கொரோனா நோய்த்தொற்றின் ஆபத்து குறித்து சுகாதார அதிகாரிகளின் விதிமுறைக்கு அமைய, படுக்கைகள் இடைவெளி விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Aftenposten

பகிர்ந்துகொள்ள