எச்சரிக்கை! : ஒஸ்லோவில் கதவுகளை தட்டும் பொய்யான கொரோனா கட்டுப்பாட்டாளர்கள்!

  • Post author:
You are currently viewing எச்சரிக்கை! : ஒஸ்லோவில் கதவுகளை தட்டும் பொய்யான கொரோனா கட்டுப்பாட்டாளர்கள்!

இந்த சம்பவம் குறித்த அறிவிப்பு இன்று ஞாயிறு மதியம் 1:48 மணிக்கு வந்துள்ளது.

Bogerud- பகுதியில் யாரோ ஒருவர் கதவுகளில் தட்டுவதாகவும், கொரோனா கட்டுப்பாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறி வருவதாகவும் பல தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாக ஒஸ்லோ காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்: tv2.no

பகிர்ந்துகொள்ள