எரித்திரியாவில் முதலாவது “கொரோனா” பதிவு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing எரித்திரியாவில் முதலாவது “கொரோனா” பதிவு! “கொரோனா” அதிர்வுகள்!!

எரித்திரியா நாட்டில் முதலாவது “கொரோனா” தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் வதிவிட உரிமை பெற்ற சுமார் 30 வயதுடைய எரித்திரியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை, 21.03.20 அன்று எரித்திரியா சென்றடைந்ததாகவும், குறித்த இந்த நபரிடமே “கொரோனா” தொற்று அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

பகிர்ந்துகொள்ள