ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களும் வெற்றி!

You are currently viewing ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களும் வெற்றி!

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 12,673 வாக்குகளை (45.1%) பெற்று முன்னிலையில் இருக்கிறார். லிபரல் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களும் வெற்றி! 1

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் முற்போக்கு கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர், லோகன் கணபதி வெற்றி பெற்றுள்ளார். பெரும்பாலான தொகுதிகளின் வாக்கு நிலவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு 11,296 (48.4%)வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளர் 37.7 வீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களும் வெற்றி! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments