ஒருமாத காலத்துக்கு வீட்டு வாடகை வசூலிக்கத் தடை !

You are currently viewing ஒருமாத காலத்துக்கு  வீட்டு வாடகை வசூலிக்கத் தடை !

ஒருமாத காலத்துக்கு தமிழகத்தில் வீட்டு வாடகை வசூலிக்கத் தடை வாடகை செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு

பகிர்ந்துகொள்ள