ஒரேநாளில் 627பேர் இத்தாலியில் பலி!

You are currently viewing ஒரேநாளில் 627பேர் இத்தாலியில் பலி!

ஒரே நாளில் இத்தாலியல் 627 பேர்கள் கொரோனா தொற்று நோயால் மரணமடைந்துள்ளதாக  VG தெரிவித்துள்ளது
மேலும் தெரியவருவதாவது
இதுவரை 47021 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 4000 இற்கு மேல் இதுவரை இறந்துள்ளதாகவும்
Corriere della Sera என்ற இத்தாலியின் பிரபலமான பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளதாக VG இணையத்தில் செய்திகள் தெரிவிக்கின்றன

ஒரேநாளில் 627பேர் இத்தாலியில் பலி! 1
பகிர்ந்துகொள்ள