ஒஸ்லோவில் மேதகு2 பார்பதற்கான இணையவழிப்பதிவு தயார்!

You are currently viewing ஒஸ்லோவில் மேதகு2 பார்பதற்கான இணையவழிப்பதிவு தயார்!

மேதகு திரைப்படத்திற்கான இணைய வழிப் பதிவு(online booking) தயார்.

மேதகு 2 திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவுக்கு இங்கே அழுத்தவும்.
Murasam Movie (iapp.no)

பதிவிற்கு(bestille) பண்ணுபவர்கள் vipps மூலமாக பணம் செலுத்தவேண்டும்.
அதன்பின்பே நுழைவுச்சீட்டு (billett) உறுதிப்படுத்தப்படும்.


உங்களது முன்பதிவு இப்போது காத்திருப்பில் உள்ளது. உங்களது அன்பளிப்பு எமக்கு கிடைக்கப்பெற்றதும் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

1 நுழைவுச்சீட்டு(BILLETT): Kr. 100,- (pr.person)
நுழைவுக்கட்டணத்தினை VIPPS ஊடாக செலுத்தவும்.
VIPPS தொ.இலக்கம்: 97192314.

குறிப்பு!
ஒரு மணி நேரத்திற்குள் உங்களது பங்களிப்பு செலுத்தப்படாதுவிட்டால், உங்களது முன்பதிவு அகற்றப்படும்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments