ஒஸ்லோ : 1300க்கும் மெற்பட்டொர் மின்சாரத்தை இழந்தனர்!

  • Post author:
You are currently viewing ஒஸ்லோ : 1300க்கும் மெற்பட்டொர் மின்சாரத்தை இழந்தனர்!

மின்சார வழங்குநரான Hafslund இன் 1300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை இரவு மின்சாரத்தை இழந்துள்ளனர்.

இதனால் ஒஸ்லோவில் “Sagene” பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இந்த தபால் இலக்கங்களை கொண்ட பகுதிகள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன: 0463, 0461, 0462, 0469 மற்றும் 0465.

பிழையை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக பணிபுரிகின்றனர் என்று Hafslund தமது இணையதளத்தில் எழுதியுள்ளது.

பகிர்ந்துகொள்ள