கனடாவில் கொரோனாவுக்கு தமிழர் ஒருவர் மரணம்!

You are currently viewing கனடாவில் கொரோனாவுக்கு தமிழர் ஒருவர் மரணம்!

கனடா – அல்பேர்ட்டா மாகாணத்தில் தமிழர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவரின் பெயர் விபரங்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய வெளியிடப்படவில்லை. கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் தமிழர் ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

பகிர்ந்துகொள்ள