கனடாவில் நேற்று 54 பேர் பலி – புதிதாக 1541 பேருக்கு தொற்று!

You are currently viewing கனடாவில் நேற்று 54 பேர் பலி – புதிதாக 1541 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால், கனடாவில் நேற்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துடன், புதிதாக 1541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, கனடாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 19,438 பேர் இந்த தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில்,4,548 பேர் மாத்திரமே இதுவரை குணமடைந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள