கனடாவில் மீண்டும் எகிறும் கொரோனா!

You are currently viewing கனடாவில் மீண்டும் எகிறும் கொரோனா!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 546பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து 78ஆயிரத்து 562பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 392பேர் உயிரிழந்துள்ளனர்.

78ஆயிரத்து 293பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஒன்பது இலட்சத்து 76ஆயிரத்து 877பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments