கனடா ஒன்ராறியோவில் நேற்று மட்டும் 4156 பேருக்கு கொரோனா!

You are currently viewing கனடா ஒன்ராறியோவில் நேற்று மட்டும் 4156 பேருக்கு கொரோனா!

ஒன்ராறியோவில் 4156 கொரோனா தொற்றாளர்கள் நேற்று ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 28 பேர் உயிரிழந்துள்ளனர் . இதையடுத்து, கடந்த 7 நாட்களில் சராசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4002 ஆக அதிகரித்துள்ளது. ஏழு நாட்களுக்கு முன்னதாக, இந்த சராசரி தொற்று அளவு, 2 ஆயிரத்து 553 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments