கல்முனைக்கு கிழக்கே நிலநடுக்கம்!

You are currently viewing கல்முனைக்கு கிழக்கே நிலநடுக்கம்!

இலங்கைக்கு அருகே வங்காள விரிகுடாவில் நேற்று மாலை 4.2 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கல்முனைக்கு கிழக்காக ஆழகடலில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments