குடாநாட்டில் இன்று 11 சிறார்கள் உட்பட்ட 84 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing குடாநாட்டில் இன்று 11 சிறார்கள் உட்பட்ட 84 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்ப்பாண ஆய்வுகூடங்கள் இரண்டிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 84 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் உடுவிலைச் சேர்ந்த மூன்றவரை வயதுக்குழந்தை உட்பட்ட 11 சிறார்களும் உள்ளடக்கம்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை யாழ்.பல்கலைக்கழககத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 57 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் (10 வயதுடைய சிறுமி உள்ளடக்கம்)

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர் (11 வயதுடைய சிறுவன், 15 வயதுடைய சிறுமி உள்ளடக்கம்)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் என 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர் (08, 11 வயதுகளை உடைய சிறுவர்கள், 13 வயதுடைய சிறுமியும் உள்ளடகம்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் (3 1/2, 04, 07, 09 வயதுகளை உடைய சிறுமிகளும் உள்ளடக்கம்)

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments