கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று Reuters எழுதியுள்ளது. இப்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இத்தாலி மற்றும் ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்காவிலும் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது!

நியூயார்க் (NEW YORK): இன்று மட்டும் 599 பேர் பலி!
முந்திய எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை 4169 லிருந்து 4758 ஆக உயர்ந்துள்ளது என்று நியூயார்க் மாநில ஆளுநர் Andrew Cuomo கூறியுள்ளார்.

இப்பொழுது, இதுவரை அமெரிக்காவில்,
மொத்த இறப்பு எண்ணிக்கை: 10,735
மொத்த தொற்று எண்ணிக்கை: 3,62,995

கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது! 1
கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது! 2
பகிர்ந்துகொள்ள