கொரோனா கொடூரம் : இத்தாலியில் ஒரே நாளில் 812 மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : இத்தாலியில் ஒரே நாளில் 812 மரணங்கள்!

இன்று, இத்தாலி நாட்டில் 812 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

இப்போது, இத்தாலியில் கொரோனா வைரசால் இதுவரை 11,591பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா கொடூரம் : இத்தாலியில் ஒரே நாளில் 812 மரணங்கள்! 1
பகிர்ந்துகொள்ள