கொரோனா கொடூரம் : இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 360 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள அதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள