கொரோனா கொடூரம் : பிருத்தானியாவில் 403 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : பிருத்தானியாவில் 403 புதிய கொரோனா மரணங்கள்!

பிருத்தானியாவில் கொரோனா வைரஸால் மேலும் 403 பேர் இறந்துள்ளதாக பிருத்தானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிருத்தானியாவில் வைரஸின் விளைவாக மொத்தம் 4897 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும், வேல்ஸில்(Wales) 193 பேரும், ஸ்காட்லாந்தில் (Skottland,) 222 பேரும் இறந்துள்ளனர் என்றும் Sky News எழுதியுள்ளது.

மேலதிக தகவல்: Sky News

பகிர்ந்துகொள்ள