கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரே நாளில் 498 பேர் மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரே நாளில் 498 பேர் மரணம்!

ஸ்பெயின் நாட்டில் இன்று, இதுவரை 498 புதிய கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் 4145 பேர் இறந்துள்ளனர் என்றும், ஸ்பெயினில் கொரோனா வைரசால் மொத்தம் 56,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் El Pais தெரிவித்துள்ளது.

கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரே நாளில் 498 பேர் மரணம்! 1
பகிர்ந்துகொள்ள