கொரோனா கொடூரம் : Drammen இல் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : Drammen இல் புதிய கொரோனா மரணம்!

70 வயது நிரம்பிய வயோதிபர் ஒருவர் டிராமேனில் (Drammen) கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துள்ளார் என்று Drammens Tidende எழுதியுள்ளது.

இவர் Strømsø மருத்துவ இல்லத்தில் கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Drammens Tidende

பகிர்ந்துகொள்ள