கொரோனா பிருத்தானியா : கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி!

இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டியை மருத்துவ ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இவர் இங்கிலாந்த்தின் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனையில் மூன்று வாரங்களாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

பிருத்தானியாவில் கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்த மூத்த பெண்மணி கோனி டிச்சன் (connie dixon) ஆவார். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவரை மருத்துவமனை ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

பகிர்ந்துகொள்ள