கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் முதலாவது மரணம்! “Sky News” தகவல்!!

You are currently viewing கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் முதலாவது மரணம்! “Sky News” தகவல்!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரித்தானியாவில் முதல் மரணம் சம்பவித்துள்ளதாக “Sky News” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த “Diamond Princess” அதி செகுசு பிரயாணிகள் கப்பலில் பயணித்த மேற்படி மிரித்தானிய பிரஜை, 14 நாட்களாக குறித்தகப்பலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்கடந்த வாரமே பிரித்தானியாவிற்குகொண்டு வரப்பட்டிருந்த நிலையில் இப்போது அவர் மரணமடைந்துள்ளார்கொரோனாதாக்கத்தால் பிரித்தானியாவில் மரணமடைந்த முதல் நபர் இவராவார்.

மேற்குறிப்பிட்ட நபரோடு “Diamond Princess” அதிசொகுசு கப்பலில் பயணித்த 705 பயணிகளும்கப்பல் பணியாளர்களும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள