கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன!

You are currently viewing கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் வெளியாகியுள்ளன!

9,601 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் 6,897,392 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. PCR அடிப்படையிலான தொற்று வீதம் 2.2% வீதமாக உள்ளது.

சாவு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115,488 பேராக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் 10,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2.131 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*****

இதுவரை 49,6290,948 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 46,630,044 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர்.  

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments