கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 213 ஆக உயர்வு!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை சீனாவில் 9,692 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில்  விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

பகிர்ந்துகொள்ள