கொரோனா வைரஸ் ; பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் ; பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்வு!

சீனாவில்  கொரோனா Covid 19 வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 142 பேர் பலியாகியுள்ளனர். 

சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1665  ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 68.500 பேர் வரை Covid 19 வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள