கொரோனா ஸ்பானியா : இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்பானியா : இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி!

கடந்த 24 மணி நேரத்தில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக 268 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

புதன்கிழமை 325 இறப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது இது இறப்பு எண்ணிக்கை குறைந்து செல்வதையே காட்டுகின்றது என்று El Pais எழுதியுள்ளது.

பகிர்ந்துகொள்ள