கொரோனா ஸ்பானியா : கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சரிவு!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்பானியா : கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சரிவு!

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோயாளிகளின் இறப்புகள் 410 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை புள்ளிவிவரங்கள், முந்தைய இரண்டு நாட்களிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகின்றன.

பகிர்ந்துகொள்ள