கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் 523 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்பானியா : ஸ்பெயினில் 523 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்பெயினில் தினசரி கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தோற்றால் 523 பேர் இறந்துள்ளனர். இது, முந்தைய நாள் இறப்பு எண்ணிக்கையை விட 44 பேரால் குறைவாகும்.

ஸ்பானியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை தற்போழுது 18 579 என்று ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள