கொரோனா ஸ்வீடன் : நேற்று முதல் 170 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்வீடன் : நேற்று முதல் 170 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன!

ஸ்வீடனில், கொரோனா வைரஸால் இதுவரை 1203 பேர் இறந்துள்ளதாக ஸ்வீடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முதல் இறப்பு எண்ணிக்கை 170 பேரால் அதிகரித்துள்ளது.

மொத்தம் 954 பேர் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.

கொரோனா ஸ்வீடன் : நேற்று முதல் 170 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன! 1

ஸ்வீடனில் இதுவரை மொத்தம் 11,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல் : Svenske folkehelsemyndigheter

பகிர்ந்துகொள்ள