கொரோனா ஸ்வீடன் : 67 புதிய கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா ஸ்வீடன் : 67 புதிய கொரோனா மரணங்கள்!

ஸ்வீடனில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தோற்றால் 67 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை, அண்டை நாடான ஸ்வீடனில் மொத்தம் 2653 பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளனர், மேலும் 21,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள