சவூதி எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்!

You are currently viewing சவூதி எண்ணெய் ஆலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்!

சவூதி அரேபியாவில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினா்.நேற்று  நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால் ஓரிடத்தில் மட்டும் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments