சிறீலங்காவில் இதுவரை இல்லாத அதிக தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் இதுவரை இல்லாத அதிக தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1923 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன் சிறீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 113,676 ஆக உயர்வடைந்துள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments