சீனாவிலிருந்து ஐரோப்பா விரையும் அவசர உதவிகள்!

You are currently viewing சீனாவிலிருந்து ஐரோப்பா விரையும் அவசர உதவிகள்!

“கொரோனா” பரம்பலை தடுப்பதற்கான அத்தியாவசிய உபகரணங்கள் உள்ளிட்ட அவசர உதவிகளை ஐரோப்பாவிற்கு சீனா அனுப்பி வைக்கிறது.

இதன் முதற்கட்டமாக, இத்தாலிக்கும், ஸ்பெய்னுக்கும் அவசர உதவிகளாக, மருத்துவ உபகரணங்களையும், 1.8 மில்லியன் முகக்கவசங்களையும் அனுப்பிவைத்துள்ள சீனா, தனது சுகாதார சேவையாளர்கள் 9 பேரையும் ஸ்பெயினுக்கு அனுப்பிவைத்துள்ளதாக ஸ்பெயினிலுள்ள சீனத்தூதுவராலயத்தை மேற்கொள்கட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள