சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.  

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 27 பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,070 லிருந்து 3,097 ஆக உயர்ந்துள்ளது.  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,696 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு! 1
சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு! 2
பகிர்ந்துகொள்ள