சீனாவில் பலி எண்ணிக்கை 2004 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing சீனாவில் பலி எண்ணிக்கை 2004 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2004 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2004 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.

கடைசி 24 மணிநேர த்தில் மேலும் 136 பேர் இறந்துள்ளனர் என்றும்,
மேலும் இதுவரை 9128 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள