சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 லிருந்து 2,592 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,936 லிருந்து 77,150 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 150 புதிய மரணங்களும். 409 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல் தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 161 புதிய தொற்றுக்களும், மேலும் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இதனால் தென் கொரியாவில் மொத்தம் 763 நோய்த்தொற்றுகளும், இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள