சீனாவில் பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்

  • Post author:
You are currently viewing சீனாவில் பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2788 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கையும் 78,832 ஆக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,337 ஆக அதிகரித்துள்ளது. நெதர்லாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இத்தாலியில் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆகவும்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 655 ஆகவும் உள்ளது.

பகிர்ந்துகொள்ள