சீனாவில் மருத்துவமனை இயக்குனர் மரணம் ; கோவிட் -19!

  • Post author:
You are currently viewing சீனாவில் மருத்துவமனை இயக்குனர் மரணம் ; கோவிட் -19!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி(The People’s Daily), வுஹானில் உள்ள வுச்சாங் (Wuchang) மருத்துவமனையின் இயக்குனர் ‘கோவிட் -19’ வைரஸின் தோற்றால் இறந்துவிட்டதாக கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தித்தாள் எழுதியுள்ளது.

சீனாவில் இதுவரை 1868 பேர் வைரஸால் இறந்துள்ளது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸை அறிவித்த பின்னர் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பியதாகவும், அமைதியின்மையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் லி வென்லியாங்(Li Wenliang) முன்னதாக இந்த மாத முற்பகுதியில் இறந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள