தந்தைக்குப் பின் தனையன் : தந்தையின் புகழ்பெற்ற கம்பீர உடல் கட்டை மீள் உருவாக்கினார் Joseph Baena!

  • Post author:
You are currently viewing தந்தைக்குப் பின் தனையன் : தந்தையின் புகழ்பெற்ற கம்பீர உடல் கட்டை மீள் உருவாக்கினார் Joseph Baena!

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் (Arnold Schwarzenegger) மகன் ஜோசப் பெயா(Joseph Baena) தனது தந்தையின் புகழ்பெற்ற கம்பிர உடல் கட்டை மீண்டும் உருவாக்கினார்.

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரைப் போல அவருடைய மகனைத் தவிர வேறு எவராலும் வர முடியாது என்பதுபோல் உள்ளது இந்த கம்பீர தோற்றம்!

ஜோசப் பெயா (Joseph Baena) புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது தந்தையின் பிரபலமான உடல் கட்டை பிரதிபலிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“இது உடல் கட்டை பிரதிபலிப்பு செய்ய சரியான நேரம்!” என்று 22 வயதான Baena எழுதியுள்ளார்.

தந்தைக்குப் பின் தனையன் : தந்தையின் புகழ்பெற்ற கம்பீர உடல் கட்டை மீள் உருவாக்கினார் Joseph Baena! 1

உலகப் புகழ்பெற்ற திரைப்பட நட்சத்திரம் Arnold Schwarzenegger 2003 முதல் 2011 வரை கலிபோர்னியாவின் ஆளுநராகவும் பணியாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: CNN , Instagram

பகிர்ந்துகொள்ள