தமிழக அரசே எம்மை விடுதலை செய்!

You are currently viewing தமிழக அரசே எம்மை விடுதலை செய்!

தமிழக அரசே!

தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்களை அடைத்து அடிப்படை மனித உரிமைகளைக் கூட மறுத்து வதைத்தது போதாதென்று இப்போ அவர்களில் 40 பேருக்கு கொரானா பெரும் நோய் தொற்று வந்திருக்கும் நிலையில் அவர்களை விடுவித்து உடனே சிகிச்சை பெற அனுமதி!

அணுவணுவாக ஈழத் தமிழர்களை சிறப்பு முகாமுள் வைத்துக் கொல்லாமல் உடன் சிறப்பு முகாமை மூடி அவர்களை விடுதலை செய்!

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments