தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!!

You are currently viewing தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து   வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!!

01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள்!!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 1
தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 2

ஓயாத அலைகள் 02″ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறீலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில்….

வீரச்சாவைத் தழுவிக்கொண்ட……
கரும்புலி லெப். கேணல் சுபேசன்
கரும்புலி மேஜர் குமுதன்
கரும்புலி கப்டன் குமரேஸ்
கரும்புலி கப்டன் செங்கதி

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
                                                              (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 3

“ஓயாத அலைகள் – 02″ படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறீலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கரும்புலி மேஜர் ஆஷா
கரும்புலி மேஜர் மங்கை
கரும்புலி மேஜர் ஜெயராணி
கரும்புலி கப்டன் நளாயினி
கரும்புலி கப்டன் உமையாள்
கரும்புலி கப்டன் இந்து
கரும்புலி கப்டன் தனா

                                                                                  (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 4

திருகோணமலை கடற்பரப்பில் கடற்படைக் கலம் மீதான கரும்புலித்  தாக்குதலில் வீரச்சாவு.

கடற்கரும்புலி மேஜர் ரூபன்
சீனிவாசன் சிவானந்தன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.02.2000

                                                                (*)(*)(*)(*)(*)(*)(*)(*)

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 5

ஓயாத அலைகள்–02 படை நடவடிக்கையின் போது கிளிநொச்சி சிறீலங்கா படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காவியமான கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கருவேங்கைகளின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி கப்டன் நெடியோன்
குலேந்திரம் ஞானசங்கர்
வண்ணாமலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998

கரும்புலி கப்டன் அருண்
அம்பிகாவதி அருட்சோதி
நாரந்தனை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.02.1998

தளபதி லெப். கேணல் சூரியகலா / சூரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 6


2ம் லெப். மாலதி படையணி தளபதி லெப். கேணல் சூரியகலா / சூரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

01.02.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் பிரதேச கரிப்பட்டமுறிப்பு பகுதியில் “ஜெயசிக்குறு” நடவடிக்கை சிறிலங்கா படையினருடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை 2ம் லெப்டினன்ட் மதிநிலவன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக 01.02.1998 அன்று கிளிநொச்சி – பரந்தன் சிறிலங்கா படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். மாலதி படையணி தளபதி லெப். கேணல் சூரியகலா / சூரி உட்பட 239க்கும் மேற்பட்ட மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து வெற்றிகளுக்கு வித்திட்ட, இன்றைய விடுதலைதீபங்கள்!! 7

லெப்.கேணல் சூரியகலா / சூரி (தியாகராசா வளர்மதி – 1ம் வட்டாரம், ஆலங்கேணி, திருகோணமலை)


மேஜர் மலர்ச்செல்வன் / விஜே (கந்தசாமி விஜிதரன் – வீரமுனை, சம்பாந்துறை, அம்பாறை)


மேஜர் அசுமித்திரன் / அசுமித் (கிருஸ்ணகுமார் தர்மலிங்கம் – 39ம் கிராமம், திக்கோடை, மட்டக்களப்பு)


மேஜர் அகல்யா (தம்பிப்பிள்ளை நகுலா – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)


மேஜர் சந்திரிக்கா (பரஞ்சோதி புவனேஸ்வரி – மூதூர், கங்குவேலி, திருகோணமலை)


மேஜர் சுலக்சனா / கயல்விழி (குமாரவேல் சுகிதரா – புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)


மேஜர் லெற்றீசியா /புகழினி (சீவரத்தினம் கிருஸ்ணவேணி – ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி)


மேஜர் செந்தூரா (சரவணன் மல்லிகாதேவி – இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)


மேஜர் நீலாம்பரி / காண்டீபனி (செல்லத்துரை கல்பனா – வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)


மேஜர் வானதி (யோகானந்தன் சுபத்திரா – கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)


மேஜர் புவி / புவீந்திரன் (சீனித்தம்பி கமலநாதன் – பேத்தாழை, வாழைச்சேனை, மட்டக்களப்பு)


மேஜர் நவச்சந்திரன் (வேலுப்பிள்ளை செல்லத்துரை – கெழுத்திமடு, கரடியனாறு, மட்டக்களப்பு)


மேஜர் இசைத்தம்பி / ரதீஸ் (கிருஸ்ணன் ரஜீவன் – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)


மேஜர் நாதன் (செல்வராசா செல்வகுமார் – ஆவரங்கால், யாழ்ப்பாணம்)


மேஜர் அறிவாளன் / நிமால் (வடிவேல் ரவிச்சந்திரன் – மூதூர், திருகோணமலை)


மேஜர் ஈழவண்ணன் /ராம் (குணசிங்கம் குலநாயகம் – தாண்டிக்குளம், வவுனியா)


மேஜர் சேரன் / றூபன் (யோகராசா குகரூபன் – மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)


மேஜர் சந்திரன் / சுசில் (சோமசுந்தரம் சுதர்சன் – கோட்டைகல்லாறு, கல்லாறு, மட்டக்களப்பு)


மேஜர் இறைகுமரன் / திவாகர் (சந்திரசேகரன் புலேந்திரன் – யாதம்பை, மாதகல், யாழ்ப்பாணம்)


மேஜர் இறையவன் (நடராசா கமலநாதன் – அரியாலை, யாழ்ப்பாணம்)


மேஜர் பகலவன் / செங்கதிர் (நாகராசா பாஸ்கரன் – கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்)


மேஜர் சர்வா (தம்பிராசா பிறேமரதி – 2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு)


மேஜர் தாரகை / ரோகினி (நாகராஜா இந்துரேகா – கைதடி கிழக்கு, யாழ்ப்பாணம்)


மேஜர் எஸ்தர் (இராஜரட்ணம் ஜெனித்தா – வல்லுவத்தை, பன்னாலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)


மேஜர் தெய்வேந்திரா (சின்னத்தம்பி அரவிந்தன் – கிண்ணியா, வாழைச்சேனை, மட்டக்களப்பு)


கப்டன் மூவேந்தன் (தர்மராசா பிரதீப் – பெரியபுலம் கிழக்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்)


கப்டன் காளி (சண்முகநாதன் ஆனந்தபவான் – முக்கொம்பன், பூநகரி, நல்லூர், கிளிநொச்சி)


கப்டன் சொற்கோ (தங்கவேல் விஜயகுமார் – உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் யோகன் (அழகுதுரை யோகசிங்கம் – சின்னஊறணி, மட்டக்களப்பு)


கப்டன் அன்புதாசன் (கந்தசாமி உதயகுமார் – கட்டைப்பிராய், கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் பூமணி (சிவநேசன் தர்சினி – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)


கப்டன் மதிகரன் (மாணிக்கராஜ் ஜெயராஜ் – 7ம் வட்டாரம், பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு)


கப்டன் தயானி (சின்னத்துரை ஜெயந்தி – பட்டித்திடல், தோப்பூர், மூதூர், திருகோணமலை)


கப்டன் ஆந்திரா (மூக்கன் மதனசுந்தரி – மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவு)


கப்டன் செண்பகம் (விக்கிஸேவரன் உசாந்தினி – இயற்றாலை, கொடிகாமம், யாழ்ப்பாணம்)


கப்டன் அமுதா (மதன் விஜயா – தெல்லிப்பளை கிழக்கு, துர்க்காபுரம், யாழ்ப்பாணம்)


கப்டன் கோமதி (சின்னையா செல்வராணி – பூம்பூகர், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் மனோகரி (கிருஸ்ணபிள்ளை சுகந்தி – இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணம்)


கப்டன் சாம்பவி (கனகசபை மிதிலா – மானிப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் சீதை / சீத்தா (நாகேந்திரம் சந்திரரூபி – கொடிகாமம், யாழ்ப்பாணம்)


கப்டன் மைனா (அன்ரனி ரெனிஸ்லஸ் சுகிர்தா – சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்)


கப்டன் செம்பிறை (கந்தையாப்பிள்ளை வாசுகி – இடைக்குறிச்சி, வரணி கிழக்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் தனா (இராஜேஸ்வரன் தாரணி – சங்கானை, யாழ்ப்பாணம்)


கப்டன் ஈழமலர் / சறோ (ஆறுமுகம் ஜெயராணி – சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா)


கப்டன் இன்மொழி / லோஜி (பரமநாதன் அன்புக்கரசி – புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் தென்னவன் (மகேந்திரம் இராஜசேகரம் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)


கப்டன் கீர்த்தி (பூபாலசிங்கம் சோபிதா – உரும்பிராய் மேற்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் உதயா (மார்க்கண்டு கௌரீஸ்வரி – திரியாய், திருகோணமலை)


கப்டன் பாமதி (யோகராசா யோகேஸ்வரி – பாரதிபுரம், கிளிநொச்சி)


கப்டன் மஞ்சுளா (அந்தோனிப்பிள்ளை றொமில்டா – அச்சுவேலி, யாழ்ப்பாணம்)


கப்டன் ஜெயமலர் (சபாரத்தினம் நாகேஸ்வரி – 1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)


கப்டன் செந்தோழன் (சீமாப்பிள்ளை இராஜன் – பெரியநீலாசேனை, மட்டக்களப்பு)


கப்டன் கதிரவேல் (நல்லதம்பி சிவகுமார் – கண்டாவளை, கிளிநொச்சி)


கப்டன் வாசன் / ஈழவன் (பசுபதி வாணிதரன் – நல்லூர், பூநகரி, கிளிநொச்சி)


கப்டன் தில்லையழகன் / வினோ (பாலசிங்கம் நவரத்தினசிங்கம் – 1ம் யூனிட், முரசுமோட்டை, கிளிநொச்சி)


கப்டன் மோகன் / கிள்ளிவளவன் (செபஸ்த்தியாம்பிள்ளை சதீஸ்குமார் – குருநகர், யாழ்ப்பாணம்)


கப்டன் கஜனி (கதிர்காமர் ஜெயபாலினி – கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் சிவரூபன் (வெல்வராசா ரவீந்திரன் – 04ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி)


கப்டன் ஆனந்தன் / நித்திலன் (ஆறுமுகம் வேந்தன் – காட்டு ஆஸ்பத்திரி, பேசாலை, மன்னார்)


கப்டன் மன்னவன் (கதிர்காமு சிறிகாந் – சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி)


கப்டன் புரவன் / புலவன் (யோகராசா தணிகையூரன் – மீசாலை வடக்கு, யாழ்ப்பாணம்)


கப்டன் யசோ / மணி (இராசையா சுசீலா – பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி)


லெப்டினன்ட் மதுரவளவன் (தம்பிராசா இராஜேந்திரன் – கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று, அம்பாறை)


லெப்டினன்ட் சுகனியன் (கிருஸ்ணராசா வினிசன் – சகாய மாதாகோவிலடி, ஆயித்தியமலை, மட்டக்களப்பு)


லெப்டினன்ட் யேசு (சண்முகநாதன் விக்கினேஸ்வரன் – கந்தளாய், திருகோணமலை)


லெப்டினன்ட் தனுசன் (விஸ்வலிங்கம் தெய்வராஜா – 2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை)


லெப்டினன்ட் சுடர் / வாணன் (கிருஸ்ணபிள்ளை சிவநேசன் – தாளையடி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் இளங்குமரன் (செல்லையா செல்வகுமார் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் செவ்வழகன் (சீனித்தம்பி யோகராசா – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)


லெப்டினன்ட் சுதாங்கனி (வேலுப்பிள்ளை நிமலாதேவி – 6ம் வட்டாரம், மன்னார்)


லெப்டினன்ட் யசோதினி (இராசலிங்கம் மதிவதனா – மாசியம்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் வாணி (சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி – இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு)


லெப்டினன்ட் குயிலி (இரத்தினம் சிவமலர் – தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் தமிழினி (இராமகிருஸ்ணர் ரஜனி – அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் மிதுனா (கணபதி நாகராணி – பரசங்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு)


லெப்டினன்ட் தமிழிசை (பூச்சி ஜானகி – சின்னச்சாளம்பன், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு)


லெப்டினன்ட் வெண்ணிலா (அப்புத்துரை வதனி – சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் கிருஸ்னா (சிதம்பரப்பிள்ளை வளர்மதி – கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)


லெப்டினன்ட் பத்திரா (துரைசிங்கம் சந்திரமதி – அரசர்கேணி, பளை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் சிவசங்கரி (கதிரவேலு நந்தகுமாரி – சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு)


லெப்டினன்ட் சாளினி (ஆறுமுகம் சுபோதினி – கரணவாய் மத்தி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் வனஜா (செபஸ்தியாம்பிள்ளை வதனா – கரம்பன், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் சசிகலா (ஜீவானிஸ் றஞ்சிதமலர் – புன்னாலைக்கட்டுவான், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் ஜமுனா (இலட்சுமிகாந்தன் சாந்தமலர் – முள்ளியான், இயக்கச்சி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் கங்கை (யேக்கப் அருள்மேரி – புளியங்குளம், வவுனியா)


லெப்டினன்ட் திலீபனா (முருகேசு இந்திரகுமாரி – சின்னப்பூவரசங்குளம், புளியங்குளம், வவுனியா)


லெப்டினன்ட் விவேதா (சூசைப்பிள்ளை ஜெனட்சர்மினி – யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் மங்கையற்கரசி (ஆசீர்வாதம் நித்தியரஞ்சினி – கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி)


லெப்டினன்ட் கலைஎழில் (கருணாநிதி சரிதா – அரியாலை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் நிலாமணி (நாகமுத்து சுதா – கீரிமலை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் சுவேந்தினி / அருள்நங்கை (பாலசுந்தரம் நிரஜா – 1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் செண்பகம் (செல்லத்துரை செல்வசுபாஜினி – குழந்தையேசு கிராமம், மாங்குளம், முல்லைத்தீவு)


லெப்டினன்ட் சியாமளா (தவராசா கோமளா – பூவரசங்குளம், வவுனியா)


லெப்டினன்ட் சங்கவை (வேலுப்பிள்ளை கருணாதேவி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் றூபி / பார்வதி (சிவஞானம் நந்தகுமாரி – மாதகல், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் அமுதநிலா (கந்தையா கௌரி – அளவெட்டி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் அருந்தா (தவராசா சிவநந்தினி – உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் அமலா (செல்வரட்ணம் கலைவாணி – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)


லெப்டினன்ட் யோகம் (தங்கராசா காளிப்பிள்ளை – வெருகல், முகத்துவாரம், திருகோணமலை)


லெப்டினன்ட் புகழ்வாணன் (சூரியசேகரம் ரவிசேகரம் – ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் சயந்தன் (பச்சைமுத்து கஜேந்திரன் – 14ம் கட்டை, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு)


லெப்டினன்ட் பாரி / ரவீந்திரன் (ஆறுமுகம் இராஜேந்திரன் – மஸ்கெலியா, சிறிலங்கா)


லெப்டினன்ட் நிலாந்தன் (துரைராசா நரேந்திரன் – கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் துரைராசா (மாணிக்கம் ஜெயக்குமார் – திரியாய், திருகோணமலை)


லெப்டினன்ட் தமிழின்பன் (நடேசன் இந்திரஜெகன் – துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு)


லெப்டினன்ட் கயல்விழியன் (அன்ரனிமரியதாஸ் யூட்வின்சன் – உருத்திரபுரம், கிளிநொச்சி)


லெப்டினன்ட் சுமன் / பெருந்தேவன் (பால்ராசா லோகேஸ்வரன் – பாலைப்பாணி, மாங்குளம் முல்லைத்தீவு)


லெப்டினன்ட் அப்பன் (பத்திநாதன் குணசீலன்வாஸ் – முள்ளிக்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)


லெப்டினன்ட் பிறையாளன் (தியாகராசா தமிழ்ச்செல்வன் – பன்றிகெய்தகுளம் வவுனியா)


லெப்டினன்ட் கீர்த்தி (பாலசிங்கம் ராம்சிங் – இராசாவின்தோட்டம், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் சசிகரன் (கோபாலபிள்ளை அழகுதுரை – 2ம் குறிச்சி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)


லெப்டினன்ட் கூத்தரசன் (பழனியாண்டி இராமகிருஸ்ணன் – பெரியபரந்தன், கிளிநொச்சி)


லெப்டினன்ட் புவியரசன் (பொன்னையா சசிக்குமார் – கைதடி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் நல்லதம்பி / பிரசன்னா (பழனிச்சாமி தெய்வேந்திரன் – இராமனூர், புளியங்குளம், வவுனியா)


லெப்டினன்ட் கார்தீபன் (பொன்னுச்சாமி விக்கினேஸ்வரன் – கைதடி, கிழக்கு யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் கவியரசன் (செல்வராசா விஜயகுமார் – அளவெட்டி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் நிலவன் (செல்வரட்ணம் நந்தகுமார் – காரைநகர், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் கலையொழியன் (கந்தசாமி விஜயகுமார் – கச்சேரி, நல்லூர், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் விக்கி / சுடர்மணி (ஆரோக்கியம் ஸ்ரெனி – சுன்னாகம், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் வாணன் (வர்ணகுலசிங்கம் அன்பழகன் – கட்டைப்பறிச்சான், சேனையூர், திருகோணமலை)


லெப்டினன்ட் பாண்டியன் (கிறிஸ்ரின் யூட்டண் – பாசையூர், யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் வசிகரன் (அல்பிரட் டனிஸ்ரன் டிசில்வா – தலைமன்னார் கிராமம், தலைமன்னார், மன்னார்)


லெப்டினன்ட் வானதி (கந்தையா சுகந்தி – அரியாலை, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் உமா (துரைராசா ஜசிந்தா – கொம்மாந்துறை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)


லெப்டினன்ட் அன்பனா (கந்தசாமி நளாயினி – உருத்திரபுரம், கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் செல்வம் (நடராசா இராசதுரை – 2ம் கிராமம், நாவிதன்வெளி, அம்பாறை)


2ம் லெப்டினன்ட் தார்மீகராசன் / வாசன் (அழகையா வினாயகமூர்த்தி – 2ம் குறிச்சி, பழுகாமம், மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் பெருமதன் (கோபாலப்பிள்ளை இராமேஸ்வரன் – கொம்மாந்துறை வீதி, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் சியாம்குமார் (கிருஸ்ணபிள்ளை ஜெயசீலன் – தாளங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் மணிரூபன் (செல்வராசா கிருஸ்ணராசா – சந்திவெளி, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் அன்புராஜ் (அரசரட்ணம் சாந்தலிங்கம் – கோவில்போரதீவு, களுவாங்சிக்குடி, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் அலன் (அழகையா இளையதம்பி – மகிழவெட்டுவான், மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் வீமதாஸ் (மார்க்கண்டு நவரட்ணம் – முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் ரஜீந்தபாலன் (சுப்பிரமணியம் குழந்தைவேல் – திக்கோடை, பெரியபோரதீவு, மட்டக்களப்பு)


2ம் லெப்டினன்ட் பூங்குயிலன் / பூங்குன்றன் (செல்வரட்ணம் பிரதீப்குமார் – புத்தளம்)


2ம் லெப்டினன்ட் மணிமுடி (காளிக்குட்டி நவரட்ணம் – தங்கநகர், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை)


2ம் லெப்டினன்ட் சுதன் / மதன் (எட்வேட் பிரபாகரன் – நாரந்தனை, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வன் (கந்தையா சுவேந்திரன் – மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சுடர்மணி (இராசதுரை இராஜகோபால் – 3ம் கண்டம், முத்தையன் கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)


2ம் லெப்டினன்ட் வெற்றி / அன்பரசன் (குமாரவேல் ஜெயக்குமார் – பொன்னகர், முறிகண்டி, கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் மான்விழி (தில்லைநாதன் ஜெனோதினி – வசாவிளான், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் தனுசியா (செல்லத்துரை அஜித்தா – குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் இனியவள் (சுப்பிரமணியம் காளிகாதேவி – 1ம் வட்டாரம், திரவக்குழி, திருகோணமலை)


2ம் லெப்டினன்ட் வதனி (பஞ்சவர்ணம் காஞ்சனா – கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கல்கி / அமராவதி (அருளானந்தம் கிறிஸ்மேரி – மாணிக்கபுரம், றெட்பானாவிசுவமடு, கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் கவியழகி / வெண்மதி (நீக்கிலாப்பிள்ளை அன்ரனிற்றா – சிவன்நகர், உருத்திரபுரம், கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் சென்நிலா (மாணிக்கம் சரஸ்வதி – அடிபோட்டகுளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)


2ம் லெப்டினன்ட் கரிகாலினி (மகேந்திரன் சகாயராஜீ – சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் மலர்வதனா (பொன்னுச்சாமி சசிகலா – இரணைஇலுப்பைக்குளம், வவுனியா)


2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (பழனியாண்டி கம்சனா – அராலி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கருவிழியாள் (ஜெயசிங்கம் கஜேந்தினி – கொக்குவில், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கலைப்பாவை (முத்துச்சாமி பரமேஸ்வரி – ஆனைவிழுந்தான், கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் பூங்கோதை / கவிதா (மார்கண்டு அகிலாண்டேஸ்வரி – நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சோழக்குயில் (குமாரலிங்கம் குமுதினி – இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சீர்விழி (வேலு மகேஸ்வரி – செட்டிகுளம், வவுனியா)


2ம் லெப்டினன்ட் பூமலர் (சுப்பிரமணியம் புவனேஸ்வரி – கண்டி, சிறிலங்கா)


2ம் லெப்டினன்ட் தமிழ்மணி (சின்னத்தம்பி நாகேஸ்வரி – பல்லவராயன்கட்டு, முழங்காவில், கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் சாணிசிறிரூபி (பழனிச்சாமி சரஸ்வதி – காந்திகிராமம், கோணாவில் கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் பிரபாலினி (சந்தனகோபால் ரூபிகா – கச்சேரியடி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கவிப்பிரியா (தேவராசா பவாநந்தினி – 7ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கதிரவள் (விமலசூரியர் சசிகலா – பனிக்கங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு)


2ம் லெப்டினன்ட் சசிகலா / பிலோமினா (டானியல் எலிசபெத் – மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் கலைமகள் (செல்வராசா யசோதா – நல்லூர், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் ரேணுகா / வைகறை (குணசேகரம் குமுதினி – கட்டுவன், மல்லாகம் யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சத்தியவதனி (இராசரட்ணம் குமுதாஞ்சலி – நவற்கிரி மேற்கு, புத்தூர், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் புவியரசி (கதிர்காமலிங்கம் ஜெனேரியாபேகம் – கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் செந்தூரா (சாமித்தேவர் மோகனகலா – இந்துபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் காவேரி (நல்லைநாதன் சூரியகலா – அரசடி, நல்லூர், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சுடர்விழி (அந்தோனிப்பிள்ளை அமலோற்பவநாயகி – தாழையடி, மருதங்கேணி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சக்தி (எட்வேட் பிரதீபா – பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் யாழ்மொழி (நல்லையா நளாயினி – 1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் சுடர் (கந்தசாமி சந்திரகுமாரி – ஆனித்தபுரம், கல்லியங்காடு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் அருட்செல்வி (கோபாலசிங்கம் கஸ்தூரி – நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கஸ்தூரி (நமச்சிவாயம் நகுலேஸ்வரி – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் மேகலாவதி (பாலசுப்பிரமணியம் சுபேந்தினி – உரும்பிராய், யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் பூவரசி (கதிரமலை கௌரி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் மண்ணிலா / லாவண்யா (மயில்வாகனம் தவமலர் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் பாணுகா / இனியவள் (முத்தையா விஜயலட்சுமி – விசுமடு, கிளிநொச்சி)


2ம் லெப்டினன்ட் வெற்றிவேல் (மாணிக்கம் அகிலன் – புத்தூர் வடக்கு, யாழ்ப்பாணம்)


2ம் லெப்டினன்ட் கடலமுதன் / வேந்தன்) (சுப்பையா திருமாறன் – திருக்கேதீஸ்வரம் மன்னார்)


2ம் லெப்டினன்ட் செந்தமிழினி (கந்தசாமி கவிதா – உயிலங்குளம் துணுக்காய் முல்லைத்தீவு)


வீரவேங்கை மலர்வண்ணன் (விமலநாதன் மயூரன் – மயிலங்காடு, சுன்னாகம், யாழ்ப்பாணம்)


வீரவேங்கை எழில்ச்செலவன் (வீரசிங்கம் சுதாகரன் – உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை அறிஞன் (இரத்தினம் ஜெயக்குமார் – கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை வினோ (தனபாலன் தயாசீலா – நெளுக்குளம், வவுனியா)


வீரவேங்கை வேணி (ஏகாம்பரநாதன் மேகா – நெடியகாடு, வல்வெட்டிததுறை, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை குயில்மொழி (உதயகுமார் நித்தியகல்யாணி – தென்னமரவடி, திருகோணமலை)


வீரவேங்கை இளங்கதிர் / கார்த்திக் (தளையசிங்கம் காந்தரூபன் – பழையகுடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)


வீரவேங்கை கலையறிஞன் (கந்தசாமி செல்வராசா – சந்திவெளி, மட்டக்களப்பு)


வீரவேங்கை கலாபதியன் (கனகசிங்கம் குணசீலன் – 2ம் வட்டாரம், களுவங்கேணி, மட்டக்களப்பு)


வீரவேங்கை அங்கையன் / நங்கையன் (கருணாகரன் நாதன – வீரச்சேனை, பளுகாமம் பெரியபோரதீவு)


வீரவேங்கை சௌசாங்கன் (செல்லத்துரை ரவி – சித்தாண்டி, மட்டக்களப்பு)


வீரவேங்கை அகிலாளன் (தம்பியப்பா நிமலன் – சந்திவெளி, மட்டக்களப்பு)


வீரவேங்கை தனுஸ்காந்தன் (சதானந்தம் உதயகுமார் – 3ம் குறிச்சி, காரைதீவு, அம்பாறை)


வீரவேங்கை பசுமலன் (வைரமுத்து ஜெயகாந்தன் – 1ம் குறிச்சி, கோட்டைகல்லாறு, மட்டக்களப்பு)


வீரவேங்கை வாணுசீலன் (சுப்பிரமணியம் புஸ்பகாந்தன் – தம்பிலுவில், அம்பாறை)


வீரவேங்கை செண்பகன் (தியாகராஜா ரஞ்சன் – சுரவனையடிஊற்று, வெல்லாவெளி மட்டக்களப்பு)


வீரவேங்கை முழுநிலவன் (வேலாயுதம் தேவராஜா – சந்திவெளி, மட்டக்களப்பு)


வீரவேங்கை கிரிகாந்தன் (மகேஸ்வரன் உதயராசா – வங்கி வீதி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)


வீரவேங்கை செஞ்சோழன் / செந்தூரன் (ஜெயசங்கர் ஜெயசீலன் – 2ம் யூனிட், வவுனிக்குளம் மல்லாவி, முல்லைத்தீவு)


வீரவேங்கை மாயவன் (செல்வராசா ஜெகதீஸ்வரன் – பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைவாணன் (கணபதிப்பிள்ளை சிவானந்தன் – வன்னேரிக்குளம், கிளிநொச்சி)


வீரவேங்கை சுடர் / கணேஸ் (நீக்கிலாஸ் சுதாகரன் – தாழ்வாடு, மன்னார்)


வீரவேங்கை மருதை (சாமுவேல் மனோண்மனி – குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு)


வீரவேங்கை மைவிழி (சபாரத்தினம் மங்கலேஸ்வரி – நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை புகழரசி (யோகராசா சிவதர்சினி – புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை அரசி (சுந்தரேசன் சசிகலா – தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கலைக்கொடி (இரத்தினசபாபதி ஜெயந்தினி – முள்ளிப்பொத்தானை, திருகோணமலை)


வீரவேங்கை கிளி (மகாராசா நிர்மலாதேவி – ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை இளமயில் (செல்வராசா புவனேஸ்வரி – 4ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி)


வீரவேங்கை மென்குயிலினி / பாமினி (முத்துக்குமாரு குமுதினி – நொச்சிக்குளம், திருகோணமலை)


வீரவேங்கை ஈகைநெறி (தங்கராசா மாலதி – உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை நிலாமகள் (சின்னத்துரை ஜசிந்தா – 3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு)


வீரவேங்கை மாதுரி / சங்கழகி (ஜயாத்துரை விஜயகுமாரி – சுதுமலை, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை அகல்மதி (முத்தையா பத்மாதேவி – பொம்மைவெளி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கறுப்புநிலா / வேல்விழி (ஆனந்தன் றமா – உதயநகர், கிளிநொச்சி)


வீரவேங்கை பமிலா (செல்லத்துரை தயாளினி – மூதூர், திருகோணமலை)


வீரவேங்கை கரிகாலன் (பாலசுந்தரம் நந்தகுமார் – இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், கிளிநொச்சி)


வீரவேங்கை அருஞ்சுடர் (முருகையா கஜேந்திரன் – நல்லூர், யாழ்ப்பாணம்)


வீரவேங்கை போர்வாணன் (வீரையா விக்கினேஸ்வரன் – மலையகம், சிறிலங்கா)


வீரவேங்கை கதிரரசன் / அகிலன் (பஞ்சலிங்கம் ஜெயசிறி – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை இறைநன்னல் (வேலுப்பிள்ளை கோகுலமாதவன் – நாவற்குழி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கண்ணற்பிறை / நாயகன் (செல்வரத்தினம் விமலேந்திரன் – கொல்லன்கலட்டி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை இருமல்லன் / நிறோஜன் (முத்தையா கணபதிப்பிள்ளை – தியோகுநகர், முல்லைத்தீவு)


வீரவேங்கை ராதாசங்கர் / இன்மளவன் (இருளப்பன் ஜெயகனேஸ் – உடுப்புக்குளம், அளம்பில், முல்லைத்தீவு)


வீரவேங்கை கருத்துச்செம்மல் / சிந்து (சிவராசா ஜெயகாந்தன் – சுன்னாகம், யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கனைமுனைவன் / இம்ரான் (சித்தாகோபால் புஸ்பராசா – மாத்தளை, சிறிலங்கா)


வீரவேங்கை பாசுமகன் / கண்ணியக்கோண் (திருச்செல்வம் பிரதீப்குமார் – வண்ணாங்குளம், முல்லைத்தீவு)


வீரவேங்கை ராம் (செல்வராசா புலேந்திரன் – கொக்குளாய், மணலாறு)


வீரவேங்கை மலர்ச்சோழன் (மகாராசா ஜீவகாந்தன் – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை குட்டித்தங்கம் (கனகரத்தினம் கனகேந்திரன் – வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கன்னற்கண்ணன் / இராகுலன் (தம்பிராசா தயாநிதி – சுன்னாகம் மேற்கு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கடல்வேந்தன்/ விடுதலை (நாகராசா சிறிதனஞ்சேயன் – நிற்சாமம், சங்கானை, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை நம்பியரசன் (இரத்தினம் மகேந்திரன் – பேராதனை, கண்டி)


வீரவேங்கை வாதவூரான் (செல்வநாயகம் தவசீலன் – தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை இளங்கதிர் (மோகன் குவேரன் – நல்லூர், யாழ்ப்பாணம்)


வீரவேங்கை கனியளனன் / சத்தியவான் (சோமசுந்தரம் தமிழ்வேந்தன் – சாமிப்புலம், பூநகரி, கிளிநொச்சி)


வீரவேங்கை கனிமகன் / கோபால் (பெருமாள் பாலகிருஸ்ணன் – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)


வீரவேங்கை களப்பிறை / புவியரசன் (நீக்கலாம்பிள்ளை ரெஜினோல்ட் – உருத்திரபுரம், கிளிநொச்சி)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்தவீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

பகிர்ந்துகொள்ள