திருவேந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

You are currently viewing திருவேந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் – அனைத்துலகத் தொடர்பகம்

குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்)

முள்ளியவளை, முல்லை. மாவட்டம் – பிரான்ஸ்

09.02.1974-20.02.2023

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காகத் தாயகத்தில் விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளி திருவேந்தன் அவர்கள் 20.02.2023 அன்று விபத்தின் காரணமாகச் சாவடைந்துள்ளார். இவரிற்கு எமது

இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்.

திருவேந்தன் அவர்களுக்கு இறுதிவணக்கம் - அனைத்துலகத் தொடர்பகம் 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments