திரையில் கிரிக்கெட் விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.

You are currently viewing திரையில் கிரிக்கெட் விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.

https://www.facebook.com/335638133125791/posts/3419237951432445/

தமிழராக பிறந்தாலும் சிங்கள உணர்வோடு இன்று வரை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான “800”என்னும் திரைப்படத்தில் நடிக்கும் செயலை நடிகர் விஜய் சேதுபதி கைவிட வேண்டும். திரையில் நீங்கள் கிரிக்கெட் வீரராக விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.

லயோலா மணி

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு.

(9840328939)

பகிர்ந்துகொள்ள