திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்!

You are currently viewing திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க  சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின்  35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும்   வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள  திலீபன் அவர்களின் நினைவிடத்தில்    15-09-2022 அன்று தொடங்கியது அத்துடன்  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான  திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்திப் பவனியும் அதே நாளில்   பொத்துவிலில் ஆரம்பமாகியது 

 ஐந்தாம்  நாளான இன்று (19-09-2022)   ஊர்திப் பவனியானது   வவுனியாப்பல்கலைக்கழகத்தை அண்மித்த போது  மாணவ மாணவியர் தியாகச்செம்மலுக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்தினர்

திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 1
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 2
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 3
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 4
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 5
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 6
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 7
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 8
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 9
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 10
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 11
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 12
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 13
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 14
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 15
திலீபன் ஊர்திப் பவனிக்கு முன் உறுதியெடுத்து வணக்கம் செலுத்திய மாணவ மாணவியர்கள்! 16
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments