துருக்கி சிரியாவில் 356,000 கர்பிணிகளுக்கு அவசர உதவ தேவை !

You are currently viewing துருக்கி சிரியாவில் 356,000 கர்பிணிகளுக்கு அவசர உதவ தேவை !

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பங்களில் உயிர் பிழைத்தவர்களில் 356,000 கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர், மேலும் அவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் சுகாதார பராமரிப்பு உதவி தேவைப்படுகிறதாக ஐநா அறிவித்துள்ளது

இதில் 226,000 பெண்கள் துருக்கியிலும், 130,000 பேர் சிரியாவிலும் உள்ளனர்.

அவர்களில் சுமார் 38,000 பேர் அடுத்த மாதத்தில் குழந்தை பெறுவார்கள். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments