தென்கொரியாவில் கொரோனா வைரஸ்; 556 பேர் பாதிப்பு!

  • Post author:
You are currently viewing தென்கொரியாவில் கொரோனா வைரஸ்; 556 பேர்  பாதிப்பு!

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் 556 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345ல் இருந்து 2,442 ஆக அதிகரித்து உள்ளது.  இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 288ல் இருந்து 77 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் அதிவேகமுடன் பரவ தொடங்கியுள்ளது. 123 பேருக்கு பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள